Sunday 27 November 2011

வணக்கம்........

அன்புள்ள நட்பு சொந்தங்களே.....

உங்கள் அனைவரையும் என்னுடைய சொந்த Blog -இல் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இது நாள் வரையிலும், நான் எடுத்த, எடுக்கின்ற புகைப் படங்களையும், நான் எழுதி வருகின்ற  முள்றியின் டைரியையும், என்னுடைய Face Book -இல் பார்த்து ரசித்து என்னை ஊக்குவித்து வருகின்ற உங்கள் அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகள். உயர்திரு. ராமகிருஷ்ணன் ( Hyderabad), திரு. ஸ்ரீனிவாசன் ( மாஸ்கோ), நண்பன் சதீஷ் ( கனடா) - உங்கள் மூவருக்கும் என் Special Thanks.

உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் நான் இவ்வளவு தூரம் வந்திருப்பது சிரமமே. நான் இன்னும் தத்தித் தவழ்கின்ற Stage -இல் தான் இருக்கிறேன். என்னை எழுந்து நடக்க வைக்கவேண்டியது நண்பர்களான உங்கள் அனைவரின் கடமை.

திரும்ப ஒரு முறை உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அன்னை மீனாட்சியின் ஆசியுடன் இந்த Website -ஐ த் தொடங்குகிறேன்.

வெ. பாலமுரளி

7 comments:

  1. Good luck and wish you all the best..What is முள்றி? Is it Murali in some lang?

    Kannan

    ReplyDelete
  2. No Kanna...it used to be my pet name when I was in school...

    ReplyDelete
  3. Great Murali Sir. Nice Start. Looking forward to your forthcoming posts. All the Best. I also liked the way you have expressed your self in 'About Me'.

    ReplyDelete
  4. Thanks also for acknowledging my encouragement to you. You have a nice way of expressing yourself. You have multi talent. You are also very sportive in laughing at your own 'பல்ப் வாங்குதல்கள்’. And you are my Good Friend. So you deserve to be encouraged. All the Best Once Again.

    ReplyDelete
  5. வணக்கம் வாழ்த்துக்கள். எங்கள் ப்ளாக் வலைப் பதிவில், உங்கள் வலைக்கு ஓர் இணைப்பு கொடுத்திருக்கின்றோம்.
    நல்ல நகைச்சுவைப் பதிவுகளை, அடிக்கடி எழுதுங்கள். உங்களுக்கு நகைச்சுவை நன்றாக வருகின்றது.
    கமெண்ட் ஆப்ஷனில், கமெண்ட் பப்ளிஷ் செய்ய வார்த்தை ஒன்றை கொடுத்து, அதைப் பார்த்து உறுதி செய்யச் சொல்கின்றதே - (வோர்ட் வெரிபிகேஷன்) அதை நீக்கி விடுங்கள்.

    ReplyDelete
  6. V2k photography யில் உங்கள் பதிவுகள் பார்ப்பேன். அதென்ன முள்ரி என்று கூகிளில் தேடிய பொழுது உங்கள் பிளாக் ஸ்பஆட்டை படிக்க நேர்ந்தது. அருமை.

    ReplyDelete